நாகரீக உலகின் தடுமாற்றங்கள்
Page 1 of 1
நாகரீக உலகின் தடுமாற்றங்கள்
அறிவியல் வளர வளர அதற்குண்டான சாதகங்களும், பாதகங்களும் உண்டாகவே செய்கின்றது. ஒரு காலத்தில் பெண்கள் என்றாலே சமையல் செய்யத்தான் லாயக்கு என்ற நிலை இருந்தது. அது ஏறக்குறைய இல்லாத நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இருந்தாலும் பெண் குழந்தை என்று பிறந்தாலே செலவு ஆண் குழந்தை என்றாலோ வரவு என்ற எண்ணம் மட்டும் பெரிய அளவில் மாறவில்லை. பெண்கள் பூப்பெய்துதல் மற்றும் அவர்களுக்கு தேவையான நகைகள் செய்தல், திருமணச்செலவு, வரதட்சணை, பெண்ணுக்கு குழந்தை பிறப்பு என்று அடுக்கடுக்கான செலவுகளை பற்றி கவலைப்படுகிறார்கள்.
ஆனால் இந்த யுகத்தில் அவைகளெல்லாம் அடிபட்டுப்போகத் தொடங்கி விட்டது. பெண்களது படிப்பு, பதவி அவர்களது ஆளுமை எல்லாம் செலவு என்ற நிலைமை மாறி ஆண்களுக்கு நிகராக அவர்களும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சாதிக்கிறார்கள்.
அடுத்த அபாயகரமான பிரச்சினை, பெண் சிசுக்கொலை, எங்காவது ஒன்றிரண்டு நமது நாட்டிலே நடைபெற்றாலும் அது மிக மிக அவமானத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது. நம்முடைய நாட்டிலே அதுபோன்ற அவல நிலையே இல்லை என்ற நிலைமை உண்டாக வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தைகளுக்கும் நாகரீக உடைகள்
» நானே உலகின் ஒளி
» நானே உலகின் ஒளி
» நானே உலகின் ஒளி
» நானே உலகின் ஒளி
» நானே உலகின் ஒளி
» நானே உலகின் ஒளி
» நானே உலகின் ஒளி
» நானே உலகின் ஒளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum