தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரவிந்த்சாமி – கவிதாவுக்கு இன்று விவாகரத்து!

Go down

அரவிந்த்சாமி – கவிதாவுக்கு இன்று விவாகரத்து! Empty அரவிந்த்சாமி – கவிதாவுக்கு இன்று விவாகரத்து!

Post  ishwarya Tue Apr 23, 2013 12:11 pm

விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகர் அரவிந்த் சாமி. அவர் மனைவியும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.

பிரபல நடிகர் அரவிந்தசாமி, அவரது மனைவி கவிதா ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு பரஸ்பர முறையில் விவகாரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை நீதிபதி பதிவு செய்தார்.

இருவருக்கும் மாலைக்குள் விவாகரத்து வழங்கப்படும் என்று தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum