பாரிலே சிறந்த பார்… ஸ்ரேயாவுக்கு பிடித்த பார்!
Page 1 of 1

மேலை நாட்டுக் கலாச்சாரத்தை நம்மூரில் பரப்பி வருபவர்களில் முக்கியமானவர்கள் சினிமா நடிகைகள். முன்பெல்லாம் மும்பை நடிகைகள் மட்டுமே அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போடுவார்கள். நம்மூர் சினிமாவில் கவர்ச்சிக்கென்று ஒரு நாயகி இருப்பார்.
அவரும் லிமிட்டை தாண்டாமல் கவர்ச்சி காட்டி ரசிகர்களை குதூகலிக்க வைப்பார். சமீப காலமாக கவர்ச்சி நாயகிகளுக்கு வாய்ப்பு கொடுக்க விடாமல், அந்த வாய்ப்பையும் நாயகிகளே தட்டிப் பறித்து வருகிறார்கள். கூடுதலாக ஒரு லட்சம் கொடுத்தால் ஒன்பது உதட்டுக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ளலாம் என்றும், 10 லட்சம் கொடுத்தால் படுக்கையறை காட்சியில் நடிக்கிறேன் என்றும், இன்னும் கொஞ்சம் அதிகமாக கொடுத்தால் டூ-பீஸ் உடையணிந்து வரத் தயார் என்றும், ஒரு கோடி சம்பளம் கொடுத்தால் எல்லாத்துக்கும் ஓ.கே. என்றும் நாயகிகளே சலுகைகளை வாரி வழங்கி வருகிறார்கள். அப்படி சலுகைகளை வழங்கி வருபவர்களில் முக்கியமானவர் நடிகை ஸ்ரேயா.
ஆணுக்கு பெண் சளைத்தவரில்லை என்பதை அவ்வப்போது நிரூபித்து(?) வரும் அவர், சமீபத்தில் ஆங்கில இதழின் சர்வேக்கு பதில் அளித்திருக்கிறார். எங்கே சரக்கடித்தால் நன்றாக இருக்கும்? என்ற கேள்வியுடன் ஸ்ரேயாவை பேட்டி கண்டிருக்கும் அந்த இதழ், ஸ்ரேயாவுக்கு பிடித்த பார், பிடித்த சரக்கு, பிடித்த சைட் டிஷ் என பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. பாரிலே சிறந்த பார் என்று ஸ்ரேயா தேர்ந்தெடுத்திருப்பது ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு பாரையும், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு பாரையும்தான்.
முற்போக்கு சிந்தனை(!) கொண்ட ஸ்ரேயா சமீபத்தில் கூட சபரிமலை கோயிலுக்குள் ஏன் பெண்கள் செல்லக் கூடாது; அவர்களை ஏன் அனுமதிப்பதில்லை, என்று கேள்வி எழுப்பியது நினைவிருக்கலாம்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum