மீனா குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா… விவிஐபிகளுக்கு அழைப்பு!
Page 1 of 1

நட்சத்திரங்கள் என்ன செய்தாலும் பெரிய செய்திதான். த்ரிஷா வீட்டு நாய்க்கு ஆபரேஷன் நடந்ததே பெரிய செய்தியாகும்போது, முன்னாள் கனவுக் கன்னி மீனாவுக்கு குழந்தை பிறந்ததும் அதற்கு பெயர் சூட்டு விழா நடப்பதும் சாதாரண சமாச்சாரமா என்ன…
புத்தாண்டு தினத்தில் தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் மீனா. அதாவது குழந்தையின் பிறந்த தேதி 1.1.11 என வரவேண்டும் என்ற தணியாத ஆர்வத்தில் முன்கூட்டியே பெற்றெடுத்தார்.
இந்த மகிழ்ச்சியை மீனாவின் கணவர் வித்யாசாகர் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். அடுத்து, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை சைதாப்பேட்டையில் உள்ள மீனா வீட்டில் விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
வரும் சனிக்கிழமை இந்த விழா நடக்கிறது. விழாவுக்கு நடிகர் நடிகைகளையும் நெருங்கிய தோழிகளையும் மீனா அழைத்து வருகிறார்.
குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வாங்க என்று வேண்டி விரும்பி மீனா அழைத்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீனா குழந்தைக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!
» ஷில்பாவின் குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வது யார் தெரியுமா?
» கொழும்பு பட விழா அழைப்பு – ஷாக் ஆன ரஜினி – கொந்தளித்த கமல்
» ஒரு மாதம் பொறுங்க, நானே வந்து பார்க்கிறேன்! – விவிஐபிகளுக்கு ரஜினி பதில்
» மீனா கர்ப்பமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum