தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

த்ரிஷா ஜோடியா… ரஜினி ரசிகர்ளின் ‘எஸ்எம்எஸ்’ எதிர்ப்பு!

Go down

த்ரிஷா ஜோடியா… ரஜினி ரசிகர்ளின் ‘எஸ்எம்எஸ்’ எதிர்ப்பு! Empty த்ரிஷா ஜோடியா… ரஜினி ரசிகர்ளின் ‘எஸ்எம்எஸ்’ எதிர்ப்பு!

Post  ishwarya Sat Apr 20, 2013 4:40 pm

கமல் மகள் என்பதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது; என்னை கமல் மகளாக பார்க்க வேண்டாம் என்று நடிகை ஸ்ருதி கமல் கூறியுள்ளார். லக் படத்தின் மூலம் நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமானவர் ஸ்ருதி கமல்.

அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும் ஸ்ருதியின் மவுசு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் ‌போகிறது.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஸ்ருதி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனது தந்‌தை கமல்ஹாசனைப் பார்த்து கலையை கற்றுக் கொண்டதாகவும், தாயாரைப் பார்த்து ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அழகு ரகசியம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், நான் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். என் அழகு ரகசியம் என்பது நிம்மதியான தூக்கம்.

நிறைவாக தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும் முகத்தை அடிக்கடி சுத்தம் செய்வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன். சர்க்கரையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன், என்று கூறியிருக்கிறார்.

தன் தந்தை கமல்ஹாசன் தனக்கு திரையுலகைப் பற்றி நிறைய அறிவுரைகள் கூறியிருப்பதாகவும், த‌ப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று அடிக்க கூறுவார் என்றும் ஸ்ருதி கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» த்ரிஷா ஜோடியா… ரஜினி ரசிகர்ளின் ‘எஸ்எம்எஸ்’ எதிர்ப்பு!
» அஜீத் பேச்சு- விஷால், ஆர்யா, த்ரிஷா ஆதரவு – பாரதிராஜா எதிர்ப்பு
» சேவை வரிக்கு எதிர்ப்பு … ரஜினி, கமல் உள்பட தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்
» முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் ரஜினி ரசிகை நான்! – த்ரிஷா பெருமிதம்
» மீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை – போலீஸில் மீண்டும் சினேகா புகார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum