மீண்டும் சூபி கதைகள்
Page 1 of 1
மீண்டும் சூபி கதைகள்
விலைரூ.30
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்: 978-81-8402-509-5
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
சூபி மகான் அபுல்ஹாசன் தன் வீட்டில் அமர்ந்திருந்தார். படிப்பறிவில்லாத ஒரு நாட்டுப்புறத்தான் நேரே அவரிடம் வந்து என்னுடைய கழுதை காணாமல் போய்விட்டது. அதை நீங்கள்தான் திருடினீர்கள் என்று எனக்குத் தெரியும். என் கழுதையை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்று கூறி நின்றான். சூபி அவர்கள் திகைத்து விட்டார். என்ன சொல்கிறாய் நீ? நான் இதுவரை உன்னைப் பார்த்ததும் கிடையாதே, அதுவுமின்றி உன்னுடைய கழுதையை நான் ஏன் திருடப் போகிறேன்? இப்படிப்பட்ட குற்றச்சாட்டை எல்லாம் என் மீது சாட்டிவிடாதே போ, போய் வேறெங்காவது தேடிப்பார் என்றார். என்னுடைய கழுதையை நான் வாங்காமல் நான் திரும்பிப் போகப்போவதில்லை. நீங்கள் என் கழுதையை திருப்பித் தராவிட்டால் நான் கூச்சல் போட்டு ஊரையே கூட்டி நீங்கள் தான் என் கழுதையைத் திருடினீர்கள் என்று எல்லோருக்கும் எடுத்துச் சொல்வேன் என்றான் அந்த நாட்டுப்புறத்தான். சூபி அவர்கள் செய்வதறியாமல் நேரே ஆண்டவனிடம் முறையிடலானார்.இறைவா என்ன இது உன் வேடிக்கை? எல்லார் முன்பும் என்னை இழிவுபடுத்த நாடி விட்டாயா? சாதாரண மனிதனின் குற்றச்சாட்டைக் கொண்டு உன்னுடைய நேசனை எல்லோரும் வெறுத்தொதுக்க வேண்டுமா? உன்னுடைய நாட்டம் அதுதான் என்றால் நடுவில் குறுக்கிடுவதற்கு நான் யார்? உன்னுடைய விருப்பப்படியே செய் என்று வேண்டி நின்றார். அடுத்த நிமிடமே ஒருவன் ஓடோடி வந்து அந்தக் கிராமப்புறத்தானிடம் உன்னுடைய கழுதை கிடைத்துவிட்டது என்றான். உடனே அவன் சூபி அவர்களின் காலைக் கட்டிக் கொண்டு கூறலானான்; குருவே என்னை மன்னித்து விடுங்கள் என் கழுதையை நீங்கள் திருடவில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு கழுதைதான் எல்லாமாக உள்ளது. அதனால் அது எனக்குத் தேவை என்பதால் அதை எப்படி கண்டெடுப்பது என்று யோசித்தேன். உங்களிடம் வந்து உங்கள் மீது குற்றம் சாட்டினால் நீங்கள் எப்படியும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து என் கழுதையை மீட்டுத் தந்துவிடுவீர்கள் என நம்பினேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆனாலும் தங்கள் மீது குற்றம் சாட்டியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சூபி கதைகள்
» மீண்டும் ஜென் கதைகள்
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு
» சிறந்த சிரிப்புக் கதைகள் - தெனாலிராமன் கதைகள்
» மீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை – போலீஸில் மீண்டும் சினேகா புகார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum