சொல்லாததும் உண்மை
Page 1 of 1
சொல்லாததும் உண்மை
விலைரூ.
ஆசிரியர் : ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்: 978-81-8402-552-1
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
புரட்சிகரமான புதிய உலோகத்திற்கான டாப் சீக்ரெட் பார்முலாவுக்கு 40 லட்சம் டாலர் தரும் ருஷ்யர்கள். அவர்களைத் தடுக்க எதையும் செய்யும் சி.ஐ.ஏ. இரு தரப்பினருக்கும் தேவைப்படுபவர் டாக்டர் பால் பார்ரெஸ்ட்டர். அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். அதன் இன்றியமையாத சங்கேதக் குறியீடுகளைக் கண்டறிய அவர் ஒருவரால்தான் முடியும். அவரோ, இரண்டு வருடங்களாக- என்றைக்கு அவர், திடீரென நுழைந்தபோது அவரது அழகான மனைவியும் அவளது காதலனும்... அந்த ரத்தக் களறியான நாளில் இருந்து, மனநோயாளிகள் காப்பகத்தில் இருப்பவர். அந்த விஞ்ஞானியைக் கையகப்படுத்த நடக்கும் அதிகாரப் போட்டியில், நிர்க்கதியான கைப்பாவை ஆகிறாள் கவர்ச்சியான நோனா ஜாஸி. இவள், பார்ரெஸ்ட்டரின் மாஜி லேப் அசிஸ்டென்ட். இவளே, பார்ரெஸ்ட்டரின் மனதைத் திறக்கக்கூடிய திறவுகோல். விடாமல் விரட்டி வரும்... பரபரப்பு... பக்கத்துக்கு பக்கம்; விறுவிறுப்பு... வரிக்குவரி; சஸ்பென்ஸ்... அத்தியாயத்துக்கு அத்தியாயம்; கதாபாத்திரங்கள்... தூக்கத்திலும் துரத்தும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum