வேங்கையின் மைந்தன்
Page 1 of 1
வேங்கையின் மைந்தன்
விலைரூ.350
ஆசிரியர் : அகிலன்
வெளியீடு: தாகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தாகம், 34 (35), சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 806)
இந்திய அரசின் சாகித்ய அகடமி பரிசுபெற்ற தமிழ்ப் புதினம் இந்நூல். 1961ல் முதல் பதிப்பு வெளிவந்தது; இப்போது 2010ல் 21வது பதிப்பு வந்துள்ளமை இந்நூலின் இணையற்ற சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். அகிலன் தமிழில் தலைசிறந்த எழுத்தாளர். பல சிறுகதைகளும், சமூகப் புதினங்களும் படைத்துள்ளார். மாமன்னர் இராஜராஜ சோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன் தான் இந்த வேங்கையின் மைந்தன். இக்கதை அந்நாளில், "கல்கி ஏட்டில் தொடர் கதையாக வெளிவந்தது. "தமிழ் திருநாட்டை மீண்டும் பொன் விளையும் பூமியாக, புகழ் பெருக்கும் தாயாக, அன்பும், அறிவும், அருளும், மலரும் கலைச்சோலையாக உருவாக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டவே இந்த நாவலை எழுதியிருப்பதாக அகிலன் முன்னுரையில் சொல்லியுள்ளார். மீண்டும் படித்து மகிழ்வோம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வேங்கையின் மைந்தன்
» வேங்கையின் மைந்தன்
» வேங்கையின் மைந்தன்
» காவிரி மைந்தன்
» பெற்றோரிடையே முருகல், உயிர்துறந்தான் மைந்தன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum