நானென்றால் அது நானல்ல
Page 1 of 1
நானென்றால் அது நானல்ல
விலைரூ.80
ஆசிரியர் : திவாகர்
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
25, பீட்டர் சாலை, சென்னை-14.
(பக்கம்: 149)
""தாய்நாடு என்றால், அது ஈழத்துக்கு இணையாகுமா என்ற பாட்டு அடிக்கடி பாடுவான் என்று கதைமாந்தரை அறிமுகப்படுத்தும், "உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை!""நந்தியாவட்டை என்பது ஜாதியில் குறைந்த பூ. அதுக்கு (முல்லையைப் போல்) வாசமில்லை. கிருஷ்ணனுக்கு பிடித்தது என்று நுணுக்கமான கதைமாந்தரை, "நந்தியாவட்டை பூ சிறுகதையிலும், ""சிகரெட் பிடிக்கிற மாணவர்கள் வரிசையில ஏழாவதா என்னையும் கூப்பிட்டான் என, "ஏழாவது ஆள் சிறுகதையிலும், கற்பனை மாந்தராக, "மச்சகன்யாவையும் படைத்துள்ள நூலாசிரியரின், 10 சிறுகதைகளும் தொய்வில்லாமல் படித்து மகிழலாம். நூலாசிரியரின் அனுபவங்கள், சிறுகதைகளில் ஆங்காங்கே பிரதிபலித்து கதைக்கு மெருகூட்டுகின்றன.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum