தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹரா வேறு, ராணா வேறு: கே எஸ் ரவிக்குமார் விளக்கம்

Go down

ஹரா வேறு, ராணா வேறு: கே எஸ் ரவிக்குமார் விளக்கம் Empty ஹரா வேறு, ராணா வேறு: கே எஸ் ரவிக்குமார் விளக்கம்

Post  ishwarya Sat Apr 20, 2013 1:43 pm

ரஜினி நடிக்கும் அனிமேஷன் படமான ஹராவுக்கும், புதிதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளம ராணா படத்துக்கும் தொடர்பில்லை என்றும், இரண்டும் வேறு வேறு படங்கள் என்றும் தெளிவு படுத்தியுள்ளார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

இந்த இரு படங்களும் ஒன்றே என்று சிலர் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ராணாவின் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

அவர் கூறுகையில், “ராணா முழுக்க முழுக்க ரஜினி சார் படம். இதில் அனிமேஷனெல்லாம் கிடையாது. ஹரா வேறு படம், ராணா வேறு படம். அதே போல, இந்தப் படத்துக்கு திரைக்கதையையும் நான்தான் எழுதுகிறேன். சரித்திரப் பின்னணியில் வரும் படம் இது. சர்வதேசத் தரத்தில் இருக்கும்”, என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum