கார், லாரி விபத்தில் நடிகை உமாரியாஸ் உயிர் தப்பினார்
Page 1 of 1

பார்த்திபனுடன் அம்புலி தமிழ் படத்தில் நடிப்பவர் உமாரியாஸ்கான். இவர் கோயம்புத்தூரில் நடந்த விபத்தில் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அவரே சொல்கிறார்.
கோவையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓட்டலுக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தேன். என் உதவியாளரும் உடன் வந்தார். ஒரு பாலத்தில் போய்க் கொண்டிருந்த போது எதிரே லாரி வந்தது. நாங்கள் எதிர்பாராத வகையில் டிரக் வேன் ஒன்று திடீரென லாரியை முந்திக் கொண்டு வேகமாக வந்தது அதை பார்த்ததும் எனதுகார் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
நிலை தடுமாறி சுவரில் போய் இடித்து நின்றது. கீழே விழ சிறிய அளவு வழிதான் இருந்தது. அந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்!
» குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்

» அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார் வித்யாபாலன்!
» படப்பிடிப்பில் படகு கவிழ்ந்து விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் தனுஷ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum