தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராய் நடிகையின் சவடால்

Go down

ராய் நடிகையின் சவடால் Empty ராய் நடிகையின் சவடால்

Post  ishwarya Sat Apr 20, 2013 12:01 pm

லட்சுமி ராய் ராகவா லாரன்சின் ஒரு படத்திலும், மங்காத்தாவிலும் நடிக்கிறார். இரண்டிலும் சப்போர்ட்டிங் ரோல்தான். என்ன இப்படி ஆயிட்டீங்க என்று கேட்டால் ராய் தரும் பதில் அடேயப்பா ரகம்.

தமிழில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் தெலுங்கில் நாலு படம், கன்னடத்தில் ஏழு படம் நடிச்சிட்டிருக்கேன் என்று கணக்கில்லாமல் அள்ளிவிடுவது சகஜம்தான். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் இவரும்.

தமிழில் வாய்ப்பு வறண்டு போன நிலையில் மும்பைக்கு சென்றார். அபார்ட்மெண்ட எடுத்து வாய்ப்பு வேட்டையாடிய பிறகும் பாலிவுட்டின் கதவு இவருக்கு திறக்கவில்லை. தெலுங்கிலும் நில் பேலன்சில் உள்ளது நிலைமை.

ஆனாலும், எப்படியிருக்கு நிலைமை என்று யாரேனும் கேட்டால் தெலுங்கு, இந்தி, மலையாளம் என ஒரு டஜனுக்கு கணக்கு காண்பிக்கிறார்.

காசா பணமா… வெறும் கணக்குதானே.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum