தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஸ்கார் கிடைக்காததால் வருத்தமில்லை : ஏ.ஆர்.ரஹ்மான்

Go down

ஆஸ்கார் கிடைக்காததால் வருத்தமில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் Empty ஆஸ்கார் கிடைக்காததால் வருத்தமில்லை : ஏ.ஆர்.ரஹ்மான்

Post  ishwarya Sat Apr 20, 2013 11:31 am

ஆஸ்கார் விருது கிடைக்காததால் எனக்கு வருத்தம் இல்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். 127 ஹவர்ஸ் என்ற ஆங்கில படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ஸ்லம்டாக் மில்லினர் படத்தை இயக்கிய டேனி பாய்ல் இயக்கிய இந்தப் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடலுக்காக ரஹ்மான் ஆஸ்கர் விருதுப் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் ரஹ்மான். ஆனால் அவருக்கு இந்த முறை இரண்டு பிரிவிலுமே விருது கிடைக்கவில்லை. இசையமைப்பாளர் ராண்டிக்குத்தான் ஆஸ்கார் கிடைத்தது. ஆனால் இதற்காக வருத்தப்படவில்லையாம் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ராண்டிக்கு இந்த விருது கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான். காரணம் இந்த முறை என் இசையைவிட, ராண்டியின் இசை விருது பெற வேண்டும் என்று என் மகன் அமீன் (பாடகர்) விரும்பினான். அவன் விருப்பப்படியே நடந்துள்ளது. ராண்டி விருது பெற்றதில் அமீனுக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன், என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum