அனுஷ்கா – பேராசை பெரு நஷ்டம்
Page 1 of 1
அனுஷ்கா – பேராசை பெரு நஷ்டம்
சிங்கம் படத்தை இந்தியில் அஜய்தேவ்கான் நடிப்பில் எடுத்து வருகிறார்கள். இதில் ஹீரோயினாக நடிக்க முதலில் அனுஷ்காவையே அணுகினர்.
சிங்கத்தில் அனுஷ்காவின் அழகும், கவர்ச்சியும் பார்த்தே இந்தி ரிமேக் வாய்ப்பு அவரை தேடி வந்தது.
ஆனால் படத்தில் நடிக்க இரண்டு கோடி கேட்டிருக்கிறார் அனுஷ்கா. ஹீரோயினுக்கு இரண்டு கோடியா என அசந்த தயாரிப்பாளர் அதைவிட மிகக் குறைந்த சம்பளத்தில் காஜல் அவர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார்.
வடை போச்சே கவலையில் இருக்கிறார் அனுஷ்கா

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 3 பட நஷ்டம்: ரஜினியை மீண்டும் இழுக்கும் நட்டி!
» என்னைப் பயன்படுத்தாததால் நஷ்டம் ரஜினி, கமலுக்குத்தான்!- இளையராஜா.
» கடல் பட நஷ்டம்… மணிரத்னம் அலுவலகத்துக்குள் நுழைந்து கோஷமிட்ட விநியோகஸ்தர்கள்!
» நடிகரின் பேராசை
» கேமரூன் இயக்கத்தில் நடிக்கணும்! – அசினின் பேராசை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum