தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

Serendipity The Story of my life

Go down

Serendipity The Story of my life Empty Serendipity The Story of my life

Post  oviya Sat Apr 20, 2013 10:28 am

விலைரூ.50
ஆசிரியர் : டாக்டர் எஸ்.பி.கோபிக்கர்
வெளியீடு: டாக்டர் மாலினி மெமோரியல் டிரஸ்ட்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
டாக்டர் மாலினி மெமோரியல் டிரஸ்ட், 14, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை-59. (பக்கம்: 176).
92 வயதைத் தொட்டிருக்கும் ஒரு ஓமியோபதி டாக்டர் தான் ஆட்டோமொபைல் இன்ஜினியராக ஆசைப்பட்டு மருத்துவரான தன் வாழ்க்கைக் கதையை மிகச் சுவையாக எழுதியிருக்கிறார். சாதிக்கத் துடிக்கும் மருத்துவ மாணவர் களும் சரி, இளைஞர்களும் சரி, அவர்களுக்கு எழுச்சியும், நம்பிக்கையும் ஊட்டும் ஒரு சுய வரலாற்று நூல்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum