ஹோசிமின் ஹோசிமின்
Page 1 of 1
ஹோசிமின் ஹோசிமின்
விலைரூ.4000
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பதிப்பாசிரியர் தேவபேரின்பன். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்( பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்டரீஸ் எஸ்டேட். அம்பத்தூர், சென்னை -98.
கம்யூனிச இயக்க சிற்பிகளில் கார்ல் மார்க்சுக்கு நிகரானவர் பிரடரிக் ஏங்கல்ஸ். பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்த அவர் ஏழைகளுக்காக வாழ்நாள் பூராவும் அர்ப்பணித்தவர். அவர் கற்றறியாத ஐரோப்பிய மொழிகளே கிடையாது.
கிறிஸ்தவராகப் பிறந்து நாத்திகவாதியாக மாறிய இவர் இறப்புக்குப்பின் தன் உடலை எரியூட்ட வேண்டும் என்ற விருப்பத்தை உ<யிலாக எழுதி வைத்திருந்தார் என்பது <உட்பட பல தகவல்கள் இந்த நூலில் உள்ளன.
உலகே கண்டு பயப்படும் வல்லரசாக சோவியத் யூனியனை உருவாக்கியவர் ஸ்டாலின். தன் 34வது வயதில் "உருக்கு மனிதன்' என்று லெனினால் வர்ணிக்கப்பட்டவர். இரண்டாம் உலகப் போர் அழிவில் இருந்து தன்நாட்டை மீட்ட அவர் செயல்கள் இங்கே நல்லமுறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர் "கொடுங்கோலர்' என்ற வரிசையில் சரித்திரத்தில் இடம் பெற்றவர். அவரை எதிர்த்தோர் பட்ட பாடுகள் உலகறியும். இந்நூலில் அவைகளை "பழைய வரலாற்றுப் பார்வையில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்' என்று குறிப்பிட்டது சப்பைக்கட்டு வாதம் ஆகும்.
சீனாவின் மாபெரும் தலைவரான மாசேதுங் அங்கு விவசாயப் புரட்சிக்கு வித்திட்டவர். நவசீனாவின் சிற்பி . கவர்ச்சி மிகு 'கலாசாரப் புரட்சி' நடத்தி லட்சக்கணக்கானோர் பரிதாபமாக இறக்கக் காரணமாகவும் இருந்தவர் என்பது சிக்கலான தகவல். அவற்றை "ஒரு பயங்கரமான கெட்ட கனவாகக் கருத வேண்டும்' என்று நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வியட்நாமில் 80 சதவீத நிலப்பரப்பு மலை குன்றுகளை உடையது. இந்த நாட்டின் 240 லட்ச மக்களின் விடிவெள்ளியாக ஜொலித்தவர் ஹோசிமின் ,லெனினை மானசீக ஆசானாக ஏற்று செயல்பட்டவர். மக்கள் நல்வாழ்விற்காக திருமணத்தை ஒதுக்கியவர். பிரஞ்சுக் காலனி ஆதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்கப் பாடுபட்டவர். பிரான்சு, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று வல்லரசுகளுக்கு எதிராக 30 ஆண்டுகள் அயராது போரிட்டவர். நாட்டை அடிமையில் இருந்து மீட்டவர். அவர் எதிர்கொண்ட சோதனைகள்,மற்றும் சாதனைகளை சிறப்பாக விவரிக்கிறது இந்த நூல் .
இளம் "காம்ரேடுகள்' மற்றும் கம்யூனிச சித்தாந்தவாதிகள் இந்த 4 நூல்களையும் போற்றி வரவேற்பர்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum