QUICK MATHS; MAGIC MATHS; ANCIENT INDIANS MATHEMATICS
Page 1 of 1

விலைரூ.
ஆசிரியர் : எம்.ஏ.திருதுயதாஸ்
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
Author: M.A.Thiruthuadoss. Address: Indiranagar, First Aveue, Chennai. 600 020. போன்: 044-24423877.
கணக்குப் பாடம் இனிக்கும். நீண்ட நேரம் பெரிய எண்களைப் பெருக்கிப் பார்க்க வழக்கமான நடைமுறை வேண்டாம். மனதளவில் சுலபமாக இவைகளை முடிக்க அறிவியல் அடிப்படையில் எண்களை விளையாடி முடிவு காண வழி கூறப்பட்டிருக்கும் நூல்கள். ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளில் சென்று எளிமைக் கணக்கை மாணவ, மாணவியர்க்கு சுவையாகக் கூறி வரும் இவர் விளக்கங்கள் பிரமிக்க வைக்கின்றன. பெரிய அளவில் படித்து போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் பலன்தரும் எளிய வழிகளும் இந்த நூற்களில் தரப்பட்டிருக்கின்றன.
பொதுவாக கணக்குப் பாடத்தில் அல்லி மலர் காற்றடித்ததும் குளத்தில் சரியும் தூரத்தை வைத்து குளத்தின் ஆழம் கண்டுபிடிக்க வழிகற்றுத் தரப்படும், அதற்கு இந்திய கணக்குமேதை லீலாவதி தத்துவம், எளிய முறையில் வழிகள் என அடுக்கப்பட்டிருக்கும் எளிய தகவல்கள் சிறப்பானவ. இந்த நூல்கள் கணக்கை கசக்க வைக்காது, மாறாக இனிக்க வைக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» Quick bites for Spare Moments
» 50 MAGNIFICENT INDIANS OF THE 20th CENTURY
» Fun with Maths
» Anecdotes and Snippets for maths Lovers
» Mathematics (TRB)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum