வருமான வரி - ஓர் அறிமுகம்
Page 1 of 1
வருமான வரி - ஓர் அறிமுகம்
விலைரூ.90
ஆசிரியர் : ச.ராஜரத்தினம்
வெளியீடு: பெரிகாம், நூல் வெளியீட்டாளர்கள்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பெரிகாம். ஆயிரம்விளக்கு, சென்னை - 6. (பக்கம்: 160. விலை: ரூ.90)
வரியை வேண்டா வெறுப்பாக செலுத்துபவர் பலர். வரி ஏய்ப்புக்கும் வரி தவிர்ப்புக்கும் முற்படுபவர் பலர். 33 தலைப்புகளில் வருமான வரியைப் பற்றி அறிய வேண்டிய முக்கியத் தகவல்களை ஆசிரியர் அழகாக வார்த்துள்ளார்.
சட்ட மொழியை அப்படியே மாற்றம் செய்து தராமல், தெரிந்து கொள்ள வேண்டிய சாரத்தை புரிந்து கொள்ளும்படி நூலைப் படைத்துள்ளது தனிச்சிறப்பு.
வருமானம் பற்றி பொதுவான விஷயங்களும், அதன் வரலாறும் என ஆராம்பித்து வரிமுறைகள், வரி விலக்குகள், சலுகைகள், விதிப்பு முறைகள், இழப்பிற்கு ஈடு. ஊக்கச் சலுகைகள், வரிச்சோதனை, வரி ஆய்வு, வரி விசாரணை, மறுவரிவிதிப்பு, மேல் முறையீடு, அபராதங்கள் என்று வாசகர்களை நூல் நெடுக அழைத்துச் செல்வது விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது.'
வழக்குகளின் தீர்ப்புகள் ஆங்காங்கே மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன. (பக்கம்: 15).
வரவெல்லாம் வருமானம் அல்ல. வராத வரவும் வருமானமே என்ற இடங்கள் தெளிவை ஏற்படுத்துகின்றன. நல்ல சொல்லாட்சி.
9-10 தலைப்புகளில் குடிமகன்கள் அறிந்து கொள்ளத்தக்கவை. ஊதிய வருமானம் எது வருமானத்தில் வரிக்காக எவை கொள்ளப்படும், தள்ளப்படும் என்பவை வரிதாரர்களுக்கு பயனுள்ள பகுதிகள்.
ஆங்கிலம் சரிவர அறியாத தனிப்பட்டவரி கட்டுவோருக்கு வணிகருக்கு இந்நூல் வழிகாட்டியாகத் திகழும்.
கடினமான விஷயங்களையும், இத்துறையின் பயிற்சி, அறிவு, அனுபவத்தால் ஆசிரியர் தமக்கே உரிய பாணியில் சரளமாக விளக்கியுள்ளார்.
தமிழில் இத்தகைய நூல்கள் வரவேற்கப்பட வேண்டியவை!

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வருமான வரி
» சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்
» தெரிந்துகொள்ளுங்கள் : மதிப்புக்கூட்டு வரி, சேவை வரி, வருமான வரி
» வருமான வரியைத் தெரிந்து கொள்வோம்
» வருமான வரி சோதனை; அனுஷ்காவை சிக்க வைத்த தெலுங்கு நடிகர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum