கல்விச் சிந்தனையாளர்களுக்கு
Page 1 of 1
கல்விச் சிந்தனையாளர்களுக்கு
விலைரூ.50
ஆசிரியர் : சுவாமி ராமகிருஷ்ணானந்தர்
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஆங்கில மூலம்: சுவாமி ராமகிருஷ்ணானந்தர். தமிழ் மொழி பெயர்ப்பு: கல்யாணி வெங்கட்ராமன். வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 332).
நூலாசிரியர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மையான சீடராக விளங்கியவர். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய 22 தனிப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இன்று கற்பிக்கப்படும் கல்வி சம்பிரதாயமான நடைமுறைக் கல்வி. இதன் நோக்கமே ஒருவனை சம்பாதிக்கும் திறமை உடையவனாக ஆக்குவது தான்.
ஆனால், கல்வியின் உண்மையான நோக்கம் அது மட்டும் தானா? இல்லை ஒரு தனி மனிதனை தேவைப்படும் அளவுக்கு நம் மேம்பட்ட ஆன்மிகம் மற்றும் பண்பாடு மரபுகளுடன் ஒருங்கிணைக்க உதவுவது தான் கல்வியின் உண்மையான நோக்கம். தனி முறையான இயல்பான கல்வி பள்ளிகளில் இன்று கிடையாது. பண்டைய கல்வி, வாழ்வியல் முறைகள், நோக்கமும் பயனும், நாத்திகத்திற்கு எதிரான வாதங்கள், சிக்கலைக் கடக்கும் வழி, ஒளியை நோக்கி என்று ஐந்து விரிவான தலைப்புகளில் பிரச்னையை அலசுகிறார் ஆசிரியர். கல்விக் கொள்கைகளை வகுக்கும் சிந்தனையாளர்கள் படித்துச் சிந்திக்க வேண்டிய நூல் இது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கல்விச் செல்வம் அளிப்பார் செஞ்சடையப்பர்
» கல்வியே வழி - விவேகானந்தரின் கல்விச் சிந்தனைகள்

» பள்ளிக் குழந்தைகளுக்கான பயனுள்ள கல்விச் சிந்தனைகள்
» மாணவச் செல்வங்கள் தேர்வில் வெற்றி பெற... கல்விச் செல்வம் அருளும் கலைமகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum