தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உறவுகள் மலரட்டும்

Go down

உறவுகள் மலரட்டும் Empty உறவுகள் மலரட்டும்

Post  oviya Sat Apr 20, 2013 9:41 am

விலைரூ.70
ஆசிரியர் : மோஹன் கல்கிநாதன்
வெளியீடு: ஐஸ்வர்யா பப்ளிகேஷன்ஸ்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஐஸ்வர்யா பப்ளிகேஷன்ஸ், 1எச், தேவ் அப்பார்ட்மென்ட்ஸ், 13/14, சுந்தரராஜன் தெரு, அபிராமபுரம், சென்னை-18. (பக்கம்: 128.)

மனித உறவுகளின் மேம்பாடுகள் குறித்து பேசும் நூல். "உறவுகள் மலரட்டும்' என்ற இந்த இனிய நூல். இன்றைய நவீன வாழ்க்கையின் அவசரங்களில் மறந்து போன அன்பும், பண்பும், பாசமும் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பது தெளிவாகத் தரப்பட்டிருக்கிறது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum