தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனசுக்குள் வரலாமா? (மூன்றாவது பதிப்பு)

Go down

மனசுக்குள் வரலாமா? (மூன்றாவது பதிப்பு) Empty மனசுக்குள் வரலாமா? (மூன்றாவது பதிப்பு)

Post  oviya Sat Apr 20, 2013 9:38 am

விலைரூ.45
ஆசிரியர் : க.அபிராமி
வெளியீடு: தமிழ் புத்தகாலயம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தமிழ்ப் புத்தகாலயம்- தாகம், பு.எண்:34, ப.எண்: 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை- 600017;

அப்படி இருக்க வேண்டும். இப்படித்தான் செய்ய வேண்டும் என கட்டளைகளை அள்ளி வீசாமல், வெற்றி பெற்றவர்களின் வாழ்வில் நடந்துள்ள உண்மை சம்பவங்களை சுவைபட தொகுத்திருப்பது இனிமை. ஆங்காங்கே தென்படும் குட்டிக்கதைகளும் பொன்மொழிகளும் அபிராமியின் கருத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. படிக்கலாம், பாராட்டலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum