புதிய தையற்கலை
Page 1 of 1
புதிய தையற்கலை
விலைரூ.50
ஆசிரியர் : டி.வி.எஸ். மணி
வெளியீடு: உலக தையற் கலைஞன்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
புதிய தையற்கலை: தொகுப்பாசிரியர்: டி.வி.எஸ். மணி. வெளியீடு: உலக தையற் கலைஞன், 12/2-சி, சி.பி., கோயில் தெரு, மயிலாப்பூர், சென்னை-4 (பக்கம்: 56, பெரிய சைஸ் விலை: ரூ.50).
"ஆள் பாதி, ஆடை பாதி' எனும் முதுமொழிக்கேற்ப, இன்றைய நவ நாகரிக உலகில் ஆடை, அணிகலன் கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. பெண்மணிகளுக்கேற்ப கண்கவர் டிசைன்களில் எண்ணற்ற வகையான ஆடைகளைத் தயாரிக்க உதவும் நூல்கள் பலப்பல வந்துள்ள நிலையில், அபூர்வமாக ஆண்களின் காற் சட்டைகளை வடிவமைத்துத் தயாரிக்க உதவிடும் வழிகாட்டியாக இது வெளிவந்துள்ளது.
கவர்ச்சிமிகு "ரெடிமேட்' ஆடைகள் மலிவு விலைகளில் சந்தையில் குவிந்தாலும், அவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்த முக்கிய அம்சத்தைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களின் உடற்கூறு மற்றும் பல்வேறு உருவக அமைப்புகள் பற்றிய விளக்கவுரைகள் இந்
நூலில் சிறப்பிடம் பெற்றுள்ளன. மடிப்புகள் மற்றும் மடிப்புகள் அல்லாத முழுக்காற் சட்டைகள், கார்புலண்ட் பேகி டைப், பளு தூக்குவோருக்கான உடை, ஜீன்ஸ் என 20 வகை காற்சட்டைகளைப் பல்வேறு உடலமைப்பு கொண்டவர்களுக்கான அளவுகள் (அங்குலத்திலும், சென்டி மீட்டரிலும்) விகிதாச்சாரங்கள், வரைபடங்களுடன் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. இவை யாவும் அனுபவம்மிக்க தையற்கலை வித்தகர்களால் தொழில்நுட்ப அறிவுரைகளுடன் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. மகளிர்க்கான பெல்பாட்டம், ஜீன்ஸ் பற்றிய குறிப்புகள் போனஸ்.
தையற்கலை பயிலும் மாணவர்களுக்கென்று இந்நூல் உருவாக்கப் பட்டபோதி<லும், இத்தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளோர் பணி சிறக்க அவர்களும் தையற்கலைமாமணிகளாகத் திகழ்ந்திட உதவிடும் உற்றதோர் வழிகாட்டி!

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தையற்கலை தையற்கலை
» திருக்குறள் புதிய உரை
» தையற்கலை (தற்கால ஆண்களுக்கான உடைகள்)
» புதிய சலனங்கள்
» திருக்குறள் புதிய உரை
» திருக்குறள் புதிய உரை
» தையற்கலை (தற்கால ஆண்களுக்கான உடைகள்)
» புதிய சலனங்கள்
» திருக்குறள் புதிய உரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum