தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள்

Go down

மக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள் Empty மக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள்

Post  oviya Fri Apr 19, 2013 7:04 pm

விலைரூ.45
ஆசிரியர் : முனைவர் தே.ஞானசேகரன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 144).

மக்கள் வாழ்வில் மேற்கொள்ளும், மந்திரச் சடங்குகள், ஆவி வழிபாட்டுச் சடங்குகள், செய்வினைச் சடங்குகள், வசியச் சடங்குகள், பேயோட்டும் சடங்குகள் என சடங்குகள் விவரிக்கப் பட்டுள்ளன. இதிலுள்ள செய்திகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வதன் மூலம் இவை தொடர்பான அச்சங்களிலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இச்சடங்குகளால் சில நன்மைகள் உண்டு. எனினும் அவை தரும் தீமைகளை நோக்கும்போது இம்மந்திரச் சடங்குகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை பலரும் அறியச் செய்யும் வகையில் இந்நூல் நன்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் அறியாமையை நீக்க உதவும் நூல்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum