கணவன் மனைவி புரிதல்
Page 1 of 1
கணவன் மனைவி புரிதல்
கணவன் மனையிடையே புரிதல் இருந்தால் தான் பிரச்சனைகள் வராமல் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். அதை உணர்ந்து இருவரும் விட்டு கொடுத்தல் செல்ல வேண்டும். சின்ன சின்ன பிரச்சனைகளை பெரிதாக்காமல் இருந்தாலே குடும்த்தில் பிரச்சனை வராது.
* திருமணமான புதிதோ அல்லது பல வருஷங்கள் கழிந்தோ... சில பெண்களுக்குத் தங்களுடைய கணவரைப் பற்றி புரிந்துக் கொள்ளாமல் இருப்பார்கள். இதற்கு மனைவி மட்டும் காரணம் அல்ல... கணவனும்தான்.
* வெளியே... அலுவலகத்தில் ஏற்படும் கசப்புகளை வீட்டுக்குள் காண்பிக்கும்போதுதான் தம்பதிகளுக்குள் பிணக்கு ஏற்படுகிறது. எனவே அளவோடு பேசுங்கள்.
* அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.
* தம் மீது பெற்றோர்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை... கணவர் உங்களைத் திட்டுவதையோ... உங்களோடு சண்டை போடுவதையோ, பிறர் முன்பாக செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்பதை அவரிடம் தனியாக எடுத்து சொல்லுங்கள்.
* அவரைப் பற்றிய குறைகளை அம்மாவிடமும், தோழியுடனும் பேசுவதை விட, அவரிடமே பேசினால் நல்ல பலன் கிடைக்கும். நம் குழந்தைகள் சந்தோஷமான குழந்தைகளாக வளர்வதற்கும், நல்ல பண்புகள் கொண்ட வருங்கால இளைஞர்களாக இருப்பதற்கும், சாதனைகள் புரிவதற்கும் அடிப்படை காரணம் பெற்றோர்களின் வளர்ப்புதான்.
* கணவர், குழந்தைகள், கணவரின் குடும்பத்தார் என எல்லோருக்கும் நீங்கள் தேவை என்பதை ஏன் நெகட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறீர்கள்... அதையே பாசிட்டிவ்வாக நினைத்துப் பாருங்கள்...

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கணவன் மனைவி அரவணைப்பு
» கணவன் மனைவி ஜோக்ஸ்
» வேலைக்கு செல்லும் கணவன், மனைவி கவனிக்க வேண்டியவை....
» கணவன் மனைவி இடைவெளிக்கு காரணம்
» ஷஷ்டாஷ்டக ராசிகளில் கணவன் மனைவி ராசிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum