தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குன‌ரின் கவர்ச்சி பார்ட்னர்

Go down

இயக்குன‌ரின் கவர்ச்சி பார்ட்னர் Empty இயக்குன‌ரின் கவர்ச்சி பார்ட்னர்

Post  ishwarya Fri Apr 19, 2013 6:21 pm

தாடி இயக்குனர் அந்த வட இந்திய நடிகையுடன் சமீபத்தில்தான் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்த நெருக்கத்தில் தான் இயக்கும் படத்திலும் நடிகையை ஹீரோயினாக்கினார். அந்த கட்டழகு பெண்தான் இப்போது பிரச்சனை.

பொதுவாக கதையை சொன்னதும் எப்படியோ போ என்று நடிகையை கழற்றி விட்டுவிடுவார்கள் இயக்குனர்கள். ஆனால் நமது தாடியோ அந்த சந்திர வடிவழகியை லொகேஷன் பார்ப்பதற்கும் உடனழைத்துச் செல்கிறார்.

இயக்குன‌ரின் திறமையில் மனதைப் பறிகொடுத்த நடிகை ஏறக்குறைய அவருடைய அசிஸ்டெண்ட் போலவே பணிவிடைகள் செய்கிறாராம்.

வீட்ல தெ‌ரியுமா பாஸ்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum