அறிவு என்னும் அருள்
Page 1 of 1
அறிவு என்னும் அருள்
விலைரூ.80
ஆசிரியர் : இமாம் கஸ்ஸாலி
வெளியீடு: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
அறிவு என்னும் அருள்:நூலாசிரியர்: இமாம் கஸ்ஸாலி, தமிழாக்கம்: மொலவி எஸ்.அப்துல் வஹ்ஹாப்(பாகவி). வெளியீடு: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை (முதல் மாடி), தியாகராய நகர், சென்னை-17.
இமாம்களின் வாழ்வில் நடந்த அரிய நிகழ்வுகளை இந்த நூல் எடுத்து விளக்குகிறது. அறிவு என்றால் என்ன என்னும் விளக்கத்துடன் இஸ்லாம் மார்க்க அறிவையும் இது விளக்குகிறது. இருபத்துமூன்று தலைப்புகளில் இஸ்லாம் மதக் கருத்துகளை எளிமையாகத் தெரிவிக்கும் இந்த நூல், இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ஓம் என்னும் உயிர்ச்சக்தி
» மன வலிமை என்னும் மந்திரக்கோல்
» கோதை என்னும் ஆண்டாள்
» கவிதை என்னும் களம்
» நிலம் என்னும் நல்லாள்
» மன வலிமை என்னும் மந்திரக்கோல்
» கோதை என்னும் ஆண்டாள்
» கவிதை என்னும் களம்
» நிலம் என்னும் நல்லாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum