தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷ், சிம்பு நேரடி மோதல்?

Go down

தனுஷ், சிம்பு நேரடி மோதல்? Empty தனுஷ், சிம்பு நேரடி மோதல்?

Post  ishwarya Fri Apr 19, 2013 4:58 pm

தனுஷ், சிம்பு என்ற காம்பினேஷன் பைட் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தனுஷ் விலகிப் போனாலும் சிம்பு விடுவதாயில்லை. அவரைச் சொல்லியும் குற்றமில்லை. சந்தர்ப்பம் அப்படி அமைகிறது.

தனுஷின் மாப்பிள்ளை படத்தை ஏப்ரல் எட்டாம் தேதி வெளியிடலாம் என்றிருக்கிறது சன் பிக்சர்ஸ். இதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தையும் அவர்கள் முடித்துவிட்டனர்.

அதேநேரம் ஏப்ரல் 9 ஆம் தேதி சிம்புவின் வானம் படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பட வேலைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

மாப்பிள்ளை ரஜினி நடித்த படத்தின் ரிமேக். அதேபோல் வானமும் தெலுங்கு வேதம் படத்தின் ரிமேக்.

போட்டிப் போடுறதில் தப்பில்லைதான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum