அர்த்தமுள்ள தாம்பத்யம்
Page 1 of 1
அர்த்தமுள்ள தாம்பத்யம்
விலைரூ.115
ஆசிரியர் : லோகநாயகி
வெளியீடு:
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
குமுதம் புத்தகம், பழைய எண்.151 புதிய எண்.306,புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 10.
நாம் எப்படி வாழ்ந்தால் நம் வாழ்க்கையில் பிரச்சனைகள் குறைந்து, நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்? என்ற கேள்விக்கான விடையைத் தேடி நமது முன்னோர்கள், காலம் காலமாக தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையையே பரிமோதனைக் கூடமாக்கி, அந்த ஆராய்ச்சியின் பயனாக அவர்கள் நமக்குத் தந்திருப்பதே திருமணம், குடும்பம் போன்ற விஷயங்கள்!
இதில் சில திருமணங்கள் மட்டும் எப்படி சக்ஸஸ்ஃபுல்லாக இருந்து கொண்டிருக்கின்றன? ஏன் சிலரால் மட்டும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாமல் போகிறது?
இந்த அடிப்படைக் கேள்விகளுக்கான பதிலே இந்தப் புத்தகம். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஆத்மார்த்த முயற்சி தான் இது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» இனிய தாம்பத்யம்
» தாம்பத்யம் இணைப்பு- பிணைப்பு
» அர்த்தமுள்ள இந்துமதம்
» அர்த்தமுள்ள வாழ்வு
» அர்த்தமுள்ள விடியல்கள்
» தாம்பத்யம் இணைப்பு- பிணைப்பு
» அர்த்தமுள்ள இந்துமதம்
» அர்த்தமுள்ள வாழ்வு
» அர்த்தமுள்ள விடியல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum