எழுதுகோலா கன்னக்கோலா
Page 1 of 1
எழுதுகோலா கன்னக்கோலா
விலைரூ.70
ஆசிரியர் : மா.நன்னன்
வெளியீடு:
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஆசிரியர்-மா.நன்னன்.வெளியீடு:ஏகம் பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண்:2964,3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005. பக்கங்கள்:244. தமிழர்கள் கல்வி கற்கும் நிறுவனங்கள் பொதுவாகச் சமயப் பார்வை கொண்டவை.சமயக் கூறுகளைத் தாண்டி நிற்க முயலும் கல்விக் கூடங்களில் கூட மதிப்பீடுகளை ஏற்பதிலும் மறுப்பதிலும் சமயப் பழமையின் எச்சங்களே ஆட்சி செலுத்துகின்றன.ஒழுக்கம் சார்ந்த அவை அறிவைப் பிரிக்கின்றன.ஒழுக்கம் திறன் சாராம்சத்தைத் தீர்மானிப்பது பாலுறவு சார்ந்த நியதிகள் மட்டுமே.தமிழன் தான் அனுசரிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளும் பாலுறவு ஒழுக்கங்களை முன்னிறுத்தி மாற்றுக் கலாச்சாரங்கள் அனைத்தையும் மதிப்பிகிறான்.பிற கலாச் சாரங்களின் சாதனைகள் முன் தன்னைப் போலியாகத் தூக்கி நிறுத்திக் கொள்ள அவன் கண்டுபிடித்திருக்கும் யுக்தி இது.இதை எழுதிய அறிஞர் ஆங்கிலக் கொள்ளை நோயால் மிகுதியாகத் தாக்கப்பட்டிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது.ஒருவன் தன் கால்களுக்குப் பொருத்தமற்ற எதையோ கட்டிக்கொண்டு நடனமாடுவதைப் போன்றுள்ளது இவர் தம் உரைநடை.இதனைச் செம்மைப்படுத்த யாம் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum