கருடனை வணங்குவது எப்படி?
Page 1 of 1
கருடனை வணங்குவது எப்படி?
கருடனை வணங்கும் பொழுது இரு கைகளை கூப்பி வணங்குவதோ, ஒரு கையால் கன்னத்தில் கையை வைத்து வணங்குவதோ கூடாது. கருடன் ஆகாயத்தில் பறந்து செல்லும் பொழுது, மஹாவிஷ்ணுவை தாங்கி ஏதோ அவசர காரியமாக ஏதோ ஒரு பக்தனை காப்பாற்ற போகிறான் என்று கருதப்படுகிறது. எனவே நாம் கருடனை வணங்கி அவர் கவனத்தை திசை திருப்பினால் அவர் செல்லும் வேகம் குறைந்து விடும். அதனால் பகவான் செல்லும் காரியம் தாமதமாகும் என்பதால் நாம் கருடனை மனதல் வணங்கி,
"கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்த்ர சத்ரவே!
வாகனாய மஹாவிஷ்ணு தார்க்ஷய அமித தேஜஸை!!
"மங்களானி பவந்து''
என்று பிரார்த்திப்பது தான் நல்லது.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» சண்டிகேஸ்வரர் சன்னதியில் மட்டும் கை தட்டி வணங்குவது ஏன்?
» கருடனை வணங்கினால் நல்ல கணவர் கிடைப்பார்
» அன்னை மரியாவை வணங்குவது ஏன்?
» அன்னை மரியாவை வணங்குவது ஏன்?
» பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
» கருடனை வணங்கினால் நல்ல கணவர் கிடைப்பார்
» அன்னை மரியாவை வணங்குவது ஏன்?
» அன்னை மரியாவை வணங்குவது ஏன்?
» பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum