18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்!
Page 1 of 1
18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்!
நாற்பத்தைந்து வயதுக்காரரான சீயான் விக்ரம் புதிய படமொன்றில் 18 வயசுப் பையனாக நடிக்கிறார். இதென்ன கூத்து? என நினைக்காதீர்கள். டைரக்டர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படம் தெய்வ திருமகன். இந்த படத்தில்தான் அவர் 18 வயசுப் பையனாக நடிக்கிறாராம்.
இதற்காக அவர் பலமடங்கு உடல் இளைத்திருக்கிறாராம். அதுமட்டமல்ல… இந்த கெட்டப் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வெளியிடங்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு கூட வராமல் தவிர்த்து வந்தார் விக்ரம். இதுவரை கசியாமல் இருந்த இந்த செய்தியை, விரைவில் படம் படம் ரீலிஸ் ஆகவிருப்பதால் இப்போது லேசாக கசிய விட்டிருக்கிறார்கள். எந்த கேரக்டராக இருந்தாலும் ரொம்பவெ மெனக்கெட்டு நடித்து வெற்றிபெறும் சீயான், இந்த சவாலான கேரக்டரையும் சிறப்பாகவே செய்திருப்பார் என நம்புவோம்.
அப்பா, தாத்தா கேரக்டரில் நடிக்க வேண்டிய ஐம்பத்தெட்டு, அறுபது வயசுக்காரர்களெல்லாம் 18 வயசு இளம் ஹீரோயின்களுடன் ஜோடிபோட்டு டூயட் பாடிக் கொண்டிருக்கும் சினிமா உலகம்தானே இது?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இ ரட்டை வேடத்தில் நடிக்கிறார் விக்ரம்!
» விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? – நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்!
» பரத்துக்கு வயசு 26!
» தமன்னாவுக்கு வயசு 20
» ஷ்ரியாவுக்கு 28 வயசு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum