தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராவணனின் காப்பி

Go down

ராவணனின் காப்பி                                          Empty ராவணனின் காப்பி

Post  ishwarya Fri Apr 19, 2013 2:21 pm

ராவண நடிக‌ரின் கடவுளின் மதிப்புக்கு‌ரிய மகன் படம் பற்றி நடிகரும், இயக்குனரும் பரஸ்பரம் மேடையில் புகழ்ந்து கொண்டனர். இதில் மன வளர்ச்சி குன்றியவராக நடிக்கிறார் ராவணன்.

உண்மையில் இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளியான ஐ யம் சேம் படத்தின் காப்பி. ஹாலிவுட் படத்திலிருந்து கதையை எடுத்து தமிழுக்காக சிறிது ஒட்டி வெட்டி டிங்க‌ரி‌ங் வேலை பார்த்திருக்கிறார்கள்.

காப்பி படத்துக்கே இத்தனை பில்டப்பா என்று தோளை இடிக்கிறார்கள் ஒ‌ரி‌ஜினலைப் பார்த்தவர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum