என் உயிருக்கு ஆபத்து! வடிவேலு குற்றச்சாட்டு!!
Page 1 of 1

என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தேர்தல் ஆணையம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காமெடி நடிகர் வடிவேலு கூறியுள்ளார். நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
திறந்த வேனில் பிரசாரம் செய்யும் வடிவேலுவின் பேச்சு பொதுமக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. ரசிகர்கள் கைதட்டி ஆர்ப்பரிப்பதனாலோ என்னவோ… வடிவேலு ஆர்வ மிகுதியில் எதிர்தரப்பு கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக சாடி வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலுவை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. வடிவேலுவின் பிரசார வேன் மீது கற்கள் வந்து விழுகின்றன. இதுபற்றி வடிவேலு கூறுகையில், நான் பிரசாரம் செய்ய வருவதை முந்கூட்டியே அறிந்து யாரோ சிலர் இருட்டிலிருந்து கல்வீசி தாக்கினர். நான் பிரசாரம் செய்யும் இடங்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு கூட இல்லை. பேருக்காக 4 போலீசார் மட்டும் வந்து செல்கிறார்கள். போதிய பாதுகாப்பு இல்லை. இதற்குக் காரணம் தேர்தல் ஆணையம்தான். எனவே என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த செயலுக்கு பின்னால் உள்ளவர்கள் யாரென்று மக்களுக்கும் தெரியும், என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேமுதிகவினரால் என் குடும்பத்துக்கே ஆபத்து! – டிஜிபியிடம் வடிவேலு மனு
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'.
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'
» ஹீரோவின் ரசிகைகளால் என் உயிருக்கு ஆபத்து: நடிகை ஷேனாஸ்
» தினமும் மாத்திரை சாப்பிடாவிட்டால் அஞ்சலி உயிருக்கு ஆபத்து: சித்தி பரபரப்பு பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum