விக்ரமிற்கு இன்னொரு தேசிய விருது தெய்வத்திருமகன்: டைரக்டர் விஜய்
Page 1 of 1

பிதாமகன் படத்திற்கு தேசிய விருது வாங்கிய விக்ரமிற்கு, தெய்வத்திருமகன் படத்தின் மூலம் மீண்டும் ஒரு தேசிய விருது காத்திருக்கிறது என்று கூறுகிறார் படத்தின் இயக்குநர் விஜய்.
கிரீடம், பொய் சொல்லப்போறேன் மதராசபட்டினம் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் விஜய், அடுத்து விக்ரம்மை வைத்து தெய்வத்திருமகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம் மன வளர்ச்சி குன்றிய இளைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, அமலாபால் நடிக்கின்றனர். இவர்கள் தவிர நாசர், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். நா.முத்துக்குமார் பாடல் எழுத, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்திருக்கிறார் விஜய்.
படத்தை பற்றி டைரக்டர் விஜய் கூறியதாவது, இதற்கு முன் வெளிவந்த என்னுடைய படங்களை காட்டிலும், தெய்வத்திருமகன் படம் முற்றிலும் வித்யாசமானது. படத்தில் விக்ரம் ஐந்து வயது குழந்தையின் மன வளர்ச்சி கொண்ட 25வயது இளைஞராக நடிக்கிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து இருக்கிறார் விக்ரம். இந்த கேரக்டருக்காக மனவளர்ச்சி காப்பகத்திற்கு சென்று அவர்களுடன் பழகி படத்தில் நடித்து இருக்கிறார். இந்தபடம் நிச்சயம் அவருக்கு இன்னொரு தேசிய விருதை பெற்று தரும். மே மாதம் படத்தை திரையிட திட்டமிட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது.. டைரக்டர் லிங்குசாமி
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» சுனைனாவுக்கு தேசிய விருது…?
» தமிழ்ப் படங்களுக்கு 5 தேசிய விருது
» தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum