சிவனே முருகன் முருகனே சிவன்
Page 1 of 1
சிவனே முருகன் முருகனே சிவன்
திருச்செந்தூர் மூலவராக சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தாலும் அவருக்கு ஆற்றலை அள்ளி தரும் கற்பக தருவாக சுப்பிரமணிய சுவாமி சிலைக்கு பின்புறம் பஞ்ச லிங்க சன்னதி இருக்கின்றது. இங்கு சென்று பஞ்சலிங்கங்களை வழிபட சிறிய குகை போன்ற வழி உள்ளது.
அங்கு சென்று பார்த்தால் சுப்பிரமணிய சுவாமிக்கும், பஞ்சலிங்க சன்னதிக்கும் இடையே உள்ள சுவரில் சில துவாரங்கள் காணப்படுகிறது. மேலும் பஞ்சலிங்கங்கள் மீது சூரிய ஒளிபடும் வகையில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் உள்பிரகாரத்தில் உற்சவ மூர்த்தியான சண்முகர் சன்னதி மற்றும் ஜெயந்திநாதர், நடராஜர் சன்னதி ஆகியவைகளும் உள்ளன.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மூலவர் சன்னதி முதல் 3 பிரகாரங்களிலும் பல சிவலிங்கங்கள் இருப்பதில் இருந்தே இந்த திருக்கோவில் அழகன் முருகன் கோவில் மட்டுமின்றி மிக சிறந்த சிவன் கோவிலும் ஆகும் என்பதை பக்தர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முருகப்பெருமான், சிவன் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் என்பதால் அவர் சிவனின் மற்றுமொரு அவதாரம் என்று ஆன்மீக பெரியோர்கள் சுட்டி காட்டி உள்ளனர்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» சிவனே முருகன் முருகனே சிவன்
» சிவனே துணை
» உங்கள் பயணத்தில் சிவனே துணை
» சிவனே போற்றி! சிவனின் ஆயிரம் திருநாமங்கள்
» சிவன் சிவன்
» சிவனே துணை
» உங்கள் பயணத்தில் சிவனே துணை
» சிவனே போற்றி! சிவனின் ஆயிரம் திருநாமங்கள்
» சிவன் சிவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum