பெண்களுக்குப் பெண்களே எதிரி
Page 1 of 1
பெண்களுக்குப் பெண்களே எதிரி
பெண் சமத்துவக் கொள்கையில் சரியாக இருக்கும் நம்மில் பலர் நடைமுறை என்று வருகின்றபோது கோட்டுக்குவெளியே ஓடிப் போகிறோம். முதலில் நம் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டாகவேண்டும்.
ஆண் பெண் சமத்துவம் இல்லை என்று பெண்கள் கோஷமிடுகிற அதே நேரத்தில் மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்துவது மருமகளை உயிரோடு கொளுத்துவது போன்ற கொடுஞ்செயல்களைச் செய்வதும் பெண்கள்தான்.
வரதட்சனைக் கொடுமையால் மட்டும் மாமியார்களால் எரித்துக் கொல்லப்படும் இந்திய மருமகள்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 6205 பேர்கள் என்று காவல்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. காவல் துறையின் கண்களுக்குத் தப்பிய நிழல் நிஜங்கள் எத்தனையோ?
எனவே எதிர்காலத்தில் மாமியாராகப் போகும் இன்றைய மருமகள்களும் இந்தப் பாதகங்களைச் செய்யாமலிருக்க உறுதி கொள்ளவேண்டும். பெண்களுக்குப் பெண்களே எதிரிகள் என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது?
» எந்த மாதிரியான ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது?
» புற்றுநோயின் எதிரி பப்பாளி!
» எதிரி ஜாதகம் எதிரி ஜாதகம்
» கடவுளின் எதிரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum