தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ர‌ஜினியின் ஆரோக்கியத்தை கெடுத்த புகைப்பழக்கம்

Go down

 ர‌ஜினியின் ஆரோக்கியத்தை கெடுத்த புகைப்பழக்கம் Empty ர‌ஜினியின் ஆரோக்கியத்தை கெடுத்த புகைப்பழக்கம்

Post  ishwarya Thu Apr 18, 2013 2:12 pm

ர‌ஜினியின் உடல்நலக் கோளாறுக்கு அவரது புகைப்பழக்கம் ஒரு காரணம் என மருத்துவர்கள் தெ‌ரிவித்தனர்.

ராணா படப்பிடிப்பு தொடங்கிய ஏப்ரல் 29 தேதி உடல்நலக் குறைவால் ர‌ஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்றே வீடு திரும்பினார். பிறகு 4ஆம் தேதி அவர் அதே மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மே 13 ஆம் தேதி மீண்டும் ர‌ஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் கிளம்பின. இந்நிலையில் ர‌ஜினியின் உடல் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்கள் சில கருத்துக்கள் தெ‌ரிவித்துள்ளனர்.

ர‌ஜினிக்கு இரைப்பை மற்றும் குடல் அழற்சி இருப்பதாகவும், நுரையீரல் பாதிப்புக்கு அவரது புகைப்பழக்கமே காரணம் எனவும் தெ‌ரிவித்துள்ளனர். அத்துடன் நிமோனியாவாலும் ர‌ஜினி பாதிக்கப்பட்டுள்ளார். இதயப் பிரச்சனை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் ர‌ஜினி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum