பெண் சகவாசம் பிடிக்காத தயாரிப்பாளர்
Page 1 of 1
பெண் சகவாசம் பிடிக்காத தயாரிப்பாளர்
அமெரிக்க விருது பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் தயாரிப்பாளர் தனது அலுவலகத்தில் பெண்களை அனுமதிப்பது பிடிக்காது. இப்போது இவரது நிறுவனம் சார்பில் இரு படங்கள் தயாராகி வருகின்றன.
இதில் ஒரு படத்துக்கு ஹீரோயின் தேர்வு செய்ய வேண்டும். அலுவலகத்துக்கு பெண்களை அழைக்காமல் எப்படி தேர்வு செய்வது? என்னுடைய அலுவலகத்தில் அதெல்லாம் கூடாது என்றவர். இந்தத் தேர்வுக்காக மட்டும் தனியாக தற்காலிக அலுவலகம் வாடகைக்கு அமர்த்தி கொடுத்திருக்கிறார்.
வித்தியாசமான சினிமாக்காரர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அப்புறமும் எதுக்கு சகவாசம்? – பந்தாடப்படும் பிரபுதேவா்
» இயக்குனராகும் அரவான் தயாரிப்பாளர்
» ஸ்ரோயாவை சூடாக்கிய தயாரிப்பாளர்
» தயாரிப்பாளர் - சந்தானத்தின் புதிய அவதாரம்
» அடுத்தும் அறிமுகம்தான் – அசத்தும் அட்டகத்தி தயாரிப்பாளர்
» இயக்குனராகும் அரவான் தயாரிப்பாளர்
» ஸ்ரோயாவை சூடாக்கிய தயாரிப்பாளர்
» தயாரிப்பாளர் - சந்தானத்தின் புதிய அவதாரம்
» அடுத்தும் அறிமுகம்தான் – அசத்தும் அட்டகத்தி தயாரிப்பாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum