தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாரதப் பண்பாடு என்ன சொல்கிறது?

Go down

பாரதப் பண்பாடு என்ன சொல்கிறது? Empty பாரதப் பண்பாடு என்ன சொல்கிறது?

Post  oviya Wed Apr 17, 2013 6:28 pm

விலைரூ.40
ஆசிரியர் : இல.நாராயணன்.
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
இல.நாராயணன், `அஞ்சநாத்ரி ப்ளாக்2', 18,விசுவநாதபுரம் முதல்தெரு, சென்னை-600024, தொலைபேசி: 044/24735666, ( பக்:240)

பாரதப்பண்பாட்டின் அடிப்படைகளை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு விஷயங்களை, கேள்வி பதிலாக ஒரு வாரஇதழில் தொடர்ந்து எழுதிய தகவல்கள் நூலாக மலர்ந்திருக்கிறது. மதம்,நம்பிக்கை, இந்துமதப் பழக்கவழக்கங்கள், ஆன்மிகம் என்று பலகேள்விகளுக்கு பதில் தரப்பட்டிருக்கிறது. ஐயப்பன் பக்தர்கள் ஏன் கறுப்பு ஆடை அணிகிறார்கள் என்ற கேள்விக்கு, பக்,138ல் வித்தியாசமாக பதில் தரப்பட்டிருக்கிறது. உடல் சுத்தத்தை விட அந்த வழிபாடு மேன்மையானது என்கிறார். அதே போல `பிராமணன்' என்பது பிறப்பால் அல்ல என்று மனு கூறியதாக விளக்கமும் இருக்கிறது. சமஸ்காரங்களைப்பற்றிய கேள்வி,பதில் அடங்கிய நூல்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum