தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்ட மாட்டேன்! – ஹன்சிகா

Go down

கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்ட மாட்டேன்! – ஹன்சிகா Empty கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்ட மாட்டேன்! – ஹன்சிகா

Post  ishwarya Wed Apr 17, 2013 5:49 pm

கவர்ச்சி… என்ற ஐந்தெழுத்து வார்த்தையை வைத்துத்தான் இன்றைய பெரும்பாலான சினிமாக்கள் காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அதனால்தானோ என்னவோ… புதிதாக நடிக்க வரும் நடிகைகள் எப்படிப்பட்ட கவர்ச்சிக்கும் நான் தயார், என்று கூறி அறிமுகமாகிறார்கள்.

முன்பெல்லாம் கவர்ச்சி காட்டுவதற்காக ஒரு நடிகை இருப்பார். இப்போது அப்படியல்ல… ஹீரோயினே காட்ட வேண்டிய அத்தனை கவர்ச்சியையும் காட்டி விடுகிறார். சினிமாவில் நடிப்பதற்கு கவர்ச்சி முக்கியம் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது.

இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்டால், கவர்ச்சிக்கு புது விளக்கம் கொடுக்கிறார். நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று சொன்னதில்லை. இதுவரை டூ பீஸ் அணிந்து நடிக்கவில்லை. ஸ்விம் சூட்ஸ்லதான் நடிச்சிருக்கேன். பிகினில நடிக்க தயக்கமாகத்தான் இருக்கு. கதைக்கும், காட்சிக்கும் தேவைப்பட்டால் இயக்குனரோடு உட்கார்ந்து அந்த காட்சியை எப்படி எடுப்பீங்க; வல்கரா இல்லாம எப்படி கிளாமரா எடுக்கலாம்னு பேசி முடிவு பண்ணிட்டு நடிப்பேன். கவர்ச்சின்னு ஆனதுக்கு அப்புறம் அதுல கஞ்சத்தனம் காட்டுற ஆள் நானில்லை, என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum