தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினியிடம் நலம் விசாரித்த கருணாநிதி- கனிமொழியின் நலம் விசாரித்த ரஜினி

Go down

ரஜினியிடம் நலம் விசாரித்த கருணாநிதி- கனிமொழியின் நலம் விசாரித்த ரஜினி Empty ரஜினியிடம் நலம் விசாரித்த கருணாநிதி- கனிமொழியின் நலம் விசாரித்த ரஜினி

Post  ishwarya Wed Apr 17, 2013 2:35 pm

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

அப்போது திகார் சிறையில் உள்ள கனிமொழியைப் பற்றியும், கருணாநிதியின் நலம் குறித்தும் ரஜினி விசாரித்துள்ளார்.

சிகிச்சை முடிந்து சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை இரவு சென்னை வந்தார். கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் உள்ள அவரை வியாழக்கிழமை திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, தலைவர் கலைஞர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது என் மீது காட்டிய அக்கறைக்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ரஜினி, கனிமொழி குறித்தும் நலம் விசாரித்தார்.

-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  ரஜினியை சிங்கப்பூரில் சந்தித்து நலம் விசாரித்த சிரஞ்சீவி!
» கருணாநிதி தலைமையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பாராட்டு விழா! – ரஜினி, கமல் பங்கேற்பு
» ‘எந்திரன் படத்தில் மிரட்டிட்டீங்க ரஜினி’ என்று பாராட்டினார் முதல்வர் கருணாநிதி.
» ரஜினி உடல் நலம் – சிங்கப்பூர் டாக்டர்கள் திருப்தி-பரிசோதனைக்குப் பின் ஷூட்டிங் திரும்புகிறார்
» சதை போடுங்கள் என்றேன்: ரஜினியிடம் உடல் எடையை குறைக்க சொல்லவில்லை; டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum