தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யோஹன் – அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம் அறிவிப்பு!

Go down

யோஹன் – அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம் அறிவிப்பு! Empty யோஹன் – அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம் அறிவிப்பு!

Post  ishwarya Wed Apr 17, 2013 1:26 pm

நண்பன் படம் முடிந்ததும் விஜய் நடிக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தப் படத்தை இயக்குபவர்… கவுதம் மேனன்! படத்துக்குப் பெயர் யோஹன்- அத்தியாயம் ஒன்று!!

இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே டேக்லைனாக ‘மிஷன் -1 நியூயார்க் சிட்டி’ என குறிப்பிட்டுள்ளனர். வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைக்கு ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு மனோஜ் பரமஹம்ஸா, பாடலுக்கு தாமரை, கலை இயக்கத்துக்கு ராஜீவன் என கவுதம் மேனனின் பரிவாரம் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறது.

பக்கா ஆக்ஷன் படமான யோஹா, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூலையில் யோஹன் அத்தியாயம் ஒன்று
»  விஜய் சீக்கிரம் முடிச்சா.. 'யோஹன்' ஆரம்பிச்சிடலாம்! - கௌதம் மேனன்
» அஜீத் – கவுதம் மேனன் புதிய படம் ‘துப்பறியும் ஆனந்த்’!
» ஜூலையில் தொடங்கும் விஜய், கவுதம் மேனன் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு
» கவுதம் மேனன் இல்லாமல் 50 படம் முடிச்சிட்டேனே! – அஜீத்தின் கிண்டல் பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum