இறங்கி வந்துள்ள ஸ்ரேயா!
Page 1 of 1
இறங்கி வந்துள்ள ஸ்ரேயா!
முன்பெல்லாம் அவருடன் தான் நடிப்பேன், இவருடன் தான் நடிப்பேன், இவ்வளவு சம்பளம் என்று ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு கொண்டு இருந்த ஸ்ரேயா, இப்போது எந்த நடிகருடனும் நடிக்கத்தயார் என்று கூறியுள்ளார்.
“எனக்கு 20 உனக்கு 18″ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா, சிவாஜி படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தனுஷ், ஜெயம் ரவி, விஜய், விக்ரம் என்று முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு, முன்னணி நாயகியாகவும் வலம் வந்தார். ஆனால், சமீபத்திய டாப்சி, ஹன்சிகா போன்ற புதுமுக நடிகைகளின் படையெடுப்பால் வாய்ப்பின்றி தவித்து வருகிறார் ஸ்ரேயா. மேலும் இதுநாள் வரைக்கும் மெகா பட்ஜெட் படங்கள், மெகா ஹீரோக்கள், மெகா இயக்குநர்கள், மெகா தயாரிப்பாளர்கள் போன்றோர்கள் தன் பக்கம் திரும்ப தயக்கம் காட்டுவதை உணர்ந்த ஸ்ரேயா, இனி மினிமம் பட்ஜெட்டிலும் நடிக்கப்போவதாகவும், எந்த ஹீரோக்கள் நடிக்கத் தயார் என்று வரும் வாய்ப்புகளை எல்லாம் தயங்காமல் ஒப்புக் கொண்டு வருகிறார்.
இதற்காக தன் சம்பளத்தையும் சற்றே குறைத்து கொண்டு இருக்கிறார் அம்மணி…!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திரைக்கு வந்துள்ள அமலாபாலின் படங்கள்
» தமிழ் திரையுலகுக்கு திரும்பி வந்துள்ள சரண்
» இறங்கி வரும் கதாநாயகி
» இசை - இறங்கி அடிக்கும் சூர்யா
» இறங்கி வந்த சென்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum