தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ருதி ஹாசன் திரும்பி வந்த மர்மம்! காரணம் கமலா.?

Go down

ஸ்ருதி ஹாசன் திரும்பி வந்த மர்மம்! காரணம் கமலா.? Empty ஸ்ருதி ஹாசன் திரும்பி வந்த மர்மம்! காரணம் கமலா.?

Post  ishwarya Wed Apr 17, 2013 11:52 am

முதல் முறையாக மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் மூன்று என்று தலைப்பிடப்பட்ட படத்தில் நடிக்கிறார் தனுஷ்,. அந்த படத்தின் ஹீரோயினாக தொடக்க விழாவின்போது அமலாபால் வந்து நின்றார். அமலாபாலை தானே தேர்வு செய்த விஷயத்தையும் பத்திரிகையாளர்களிடம் சொன்னார் ஐஸ்வர்யா.

ஆனால் தற்போது அமலாவுக்குப் பதில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஏன் அமலா போய் ஸ்ருதி வந்தார்? முதலில் ‘மூன்று’ படத்தில் நடிக்க எதிர்பார்த்தது ஸ்ருதிஹாசனைத்தான். அப்போது அவருக்கு இந்தி படத்தின் கால்ஷீட் பிரச்சனை இருந்ததால், ”இந்தப் படத்தில் நடிக்க முடியாதது தனக்கு வருத்தமளிப்பதாக ஐஸ்வர்யாவிடம் கூறிவிட்டார்”.

சரி அமலாபால் ஏன் நடிக்க மறுத்தாரம்? தெலுங்கில் சுரேந்திர ரெட்டியின் உதவியாளர் விவேக் ராமகிருஷ்ணா இயக்கத்தில் நாக சைதன்யாவோடு ஒரு படம் கடந்த வாரம் ஒப்புக்கொண்டார். இந்த தெலுங்கு பட ஒப்பந்தம் மூன்று படத்தின் பூஜைக்குப் பிறகே நடந்தது. ஏற்கனவே தமிழில் முப்பொழுதும் கற்பனைகள், வேட்டை ஆகிய படங்கள் இருப்பதோடு தெய்வத் திருமகள் படமும் நல்ல பெயரைக் கொடுத்திருப்பதால் தமிழை விட தெலுங்கு பக்கம் பார்வையை சாய்த்துவிட்டார் அமலா.

தெலுங்கில் இப்போது அனுஷ்கா, திரிஷா, இலியானா இவர்களின் இடம் நிரப்ப வேறு புதுமுகம் இல்லாததால் அந்த இடத்தை பிடிக்கும் எண்ணத்துடன், அதற்கு நாகசைதன்யாவுடன் நடிக்கும் படம் தனக்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட்டை உருவாக்கும் என்று நம்புவதால் தற்போது தனுஷ் படத்தில் இருந்து அமலா எஸ்கேப்!

இதற்கிடையில் அதிர்ஷ்டவசமாக ஸ்ருதி இந்தமாதம் நடிக்க ஒருந்த “ ஓ மை பிரண்ட்’ ஹிந்திப் படத்தின் தேதி தள்ளிப்போக கப்பென்று பிடித்துக்கொண்டுவிட்டார் அமலாபால் விட்ட இடத்தை! இன்னொரு பக்கம் தனுஷூடன் நடிக்கும் வாய்ப்பை மறுக்காதே என்றாராம் அப்பா கமல்! ஓஓ…!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum