நான் நிஜத்துல அந்த மாதிரி கிடையாது : அமலா பால்!!
Page 1 of 1

நான் நிஜத்துல மைனா மாதிரி பொண்ணு கிடையாது. ரொம்ப மார்டன் உலகிலேயே பிறந்து வளர்ந்தவள் என்று நடிகை அமலா பால் கூறியிருக்கிறார். தெய்வத்திருமகள் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் அவர் அளித்துள்ள பேட்டியில், மைனா படம் வெற்றி பெற்றபோது எனக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எல்லா ஹீரோயின்களுமே நடிக்க ஆசைப்படுகிற ஒரு விதமான ட்ரீம் ரோல்தான் மைனாவில் என்னுடைய ரோல்.
மலைவாழ் பெண்ணா நடிச்சிருப்பேன். அந்த கேரக்டர்ல நடிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஏன்னா நான் நிஜத்துல அந்த மாதிரி பொண்ணு கிடையாது. நான் மார்டன் உலகிலேயே பிறந்து வளர்ந்தவள். எனக்கு அது புது அனுபவம்தான். இயக்குநர்கள், நடிகர்கள்னு நிறைய பேர் பாராட்டுனாங்க. மறக்கவே முடியாத படமா எனக்கு அமைஞ்சுடுச்சு, என்று கூறியுள்ளார்.
நடிகர் விக்ரமுடன் தெய்வத்திருமகள் படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறுகையில், விக்ரம் சார் ரொம்பவும் புரொபஷனல். அதுமட்டுமல்ல… அவர் ஒவ்வொரு சீனையும் ரொம்பவும் டெடிகேட்டிவ்வா செய்தார். எனக்கு நிறைய ஆலோசனைகளை சொல்லி உதவினார். அவர்கிட்டே இருந்து நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.
சமயங்கள்ல அவர் நடிக்கிற காட்சிகளைப் பார்த்து பயந்தெல்லாம் இருக்கேன். அந்த மாதிரியெல்லாம் நடிக்க நிச்சயமா என்னால முடியாது. ஒவ்வொரு காட்சிக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு முறையும் புதுசா முயற்சிகள் செய்து பார்த்துக்கிட்டிருப்பார். அவ்ளோ எனர்ஜி அவருக்கு எங்கேயிருந்து கிடைக்குதுன்னு பிரமிப்பா இருக்கும், என்று கூறியிருக்கிறா

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அந்த மாதிரி படம் வேண்டும்!
» 3 படத்திலிருந்து அமலா பால் வெளியேறினாரா, வெளியேற்றப்பட்டாரா?
» நான் சாமியார் மாதிரி! – கமல்
» காக்கியில் அமலா பால்?
» பூலோகத்திலிருந்து விலகிய அமலா பால்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum