தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹசாரேவுக்கு ஆதரவான உண்ணாவிரதம்: விஜய் தந்தை புறக்கணிப்பு

Go down

ஹசாரேவுக்கு ஆதரவான உண்ணாவிரதம்: விஜய் தந்தை புறக்கணிப்பு Empty ஹசாரேவுக்கு ஆதரவான உண்ணாவிரதம்: விஜய் தந்தை புறக்கணிப்பு

Post  ishwarya Tue Apr 16, 2013 6:03 pm



அன்னா ஹசாரேவுக்கு எதிராக பட அதிபர்கள் இன்று நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில், தனக்கு உடன்பாடு இல்லை என்றும், தான் இதில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

அவர், மேலும் கூறுகையில், “அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, இவ்வளவு அவசரமாக பட அதிபர்கள் உண்ணாவிரதம் இருப்பது தேவையற்றது.

தமிழ் திரையுலகின் எல்லா பிரிவினருடனும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்த பின், இந்த உண்ணாவிரதத்தை மிகப்பெரிய அளவில் நடத்தியிருக்கலாம். இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, எனக்கு அந்த உண்ணாவிரதத்தில் உடன்பாடு இல்லை. அதில் நான் கலந்து கொள்ளவும் மாட்டேன்”, என்றார்.

இன்று பிலிம்சேம்பர் வளாகத்தில் நடந்தம் இந்த உண்ணாவிரதத்துக்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்தான் முன்னின்று செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum