4 நாட்கள் 40 கோடி – மங்காத்தாவின் பகீர் பிஸினஸ்
Page 1 of 1

மங்காத்தா படத்தின் கதையே மேட்ஸ் பிக்ஸிங் பற்றியதுதான். அப்படி இருக்க இந்த படத்தின் பிஸினசும் மங்காத்தா மாதிரியே இருக்கும் போல தெரிகிறது. சென்னையில் முன்னணி திரையரங்கான சத்யமில் எல்லா தியேட்டர்களிலும் மங்காத்தா ரிலீஸ் ஆகிறது. இது மட்டுமின்றி ஐநாக்ஸ், மாயாஜால், சாந்தம் என எல்லா மல்ட்டி ப்ளக்ஸ் தியேட்டர்களிலும் உள்ள அதிகப்படியான தியேட்டர்களில் மங்காத்தா ரிலீஸ் ஆகிறது.
இது தவிர சென்னையிலும் மற்ற ஏரியாக்களிலும் எவ்வளவு அதிக அளவுக்கு தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியுமோ அவ்வளவு அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள். எந்திரன் படத்திற்கும் இது போன்றுதான் ரிலீஸ் செய்தார்கள்.
மங்காத்தா ரிலீஸைத் தொடர்ந்து நான்கு நாட்கள் லீவு வருவதால் அந்த நான்கு நாட்களிலுமே முடிந்த அளவுக்கு டிக்கெட் விலையை ஏற்றி விற்க முடிவு செய்துள்ளனர் தியேட்டர்காரர்கள். இதன் மூலம் நான்கு நாட்களிலேயே மங்காத்தா பல கோடிகளை வசூல் செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எந்திரன்.. தமிழகத்தில் சூடு பறக்கும் பிஸினஸ்… மதுரைக்கு ரூ 13 கோடி!!
» மங்காத்தாவின் அஜித்தின் சுயவிளம்பர பாட்டு கிடையாது!
» 18 கோடியே 95 லட்சம்! மங்காத்தாவின் தமிழக உரிமை?
» ஐந்தாண்டு கழித்து அரசியல்! – சோனா பகீர்!
» எல்லை மீறும் அமலாபாலின் அலம்பல்! தலைவா ஸ்பாட் பகீர் .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum