தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாடல், பாடியவர்கள் : தனுஷ் & செல்வராகவன் !

Go down

பாடல், பாடியவர்கள் : தனுஷ் & செல்வராகவன் ! Empty பாடல், பாடியவர்கள் : தனுஷ் & செல்வராகவன் !

Post  ishwarya Tue Apr 16, 2013 1:55 pm

தனுஷ், ரிச்சா நடிப்பில் ‘மயக்கம் என்ன’ படத்தினை இயக்கி வருகிறார் செல்வராகவன். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

இப்படத்திற்காக செல்வராகவன் – தனுஷ் இணைந்து ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள். ”காதல் என் காதல்” என்று தொடங்கும் இந்த பாடலை பாடியது மட்டுமல்லாமல் இருவரும் இணைந்தே எழுதியும் இருக்கிறார்கள்.

‘ஆடுகளம்’, ‘தெய்வத்திருமகள்’ ஆகிய படங்களின் இசை வரவேற்பை பெற்றதை அடுத்து ‘மயக்கம் என்ன’ இசை வெளிவர இருப்பதால் இதற்கு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

இப்படத்திற்காக தனுஷ் தனியாக ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum