ரஜினி அரசியலுக்கு வருவாரா? – கே. பாலச்சந்தர் பதில்
Page 1 of 1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர். இவர் பிரபல தமிழ் வார இதழில், வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவருக்கே உரிய பாணியில் பதில் அளித்திருக்கிறார். இதில் ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்விக்கும் பதில் அளித்திருந்தார்.
அதை அப்படியே உங்களிடம்….
“ஆனை காட்டில், பூனை வீட்டில், திமிங்கிலம் கடலில் என்று அவையவை அவையவற்றுக்கு உரிய இடத்தில் இருப்பதுதானே அழகு. ஆனால் ஒன்று, வருவதைக் காட்டிலும், வருவாரா என்று கேட்க வைப்பதிலும், வரலாம் என்று எதிர்பார்பதிலும்தானே சுவாரஸ்யம். THE JOY IS IN WAITING.
இரண்டு – எது, எங்கே, எப்படி வரவேண்டுமோ… அது, அங்கே, அப்படி வந்தே தீரும். மூன்று – அவர் தனது உடல் நலத்தில் முழுக் கவனம் செலுத்தி, நன்கு உடல் நலம் தேறி, ‘ராணா’வை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அரசியல் எங்கே போகிறது” என்று பதில் அளித்திருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வள்ளுவர் கோட்ட விழா.. குவியும் ரசிகர்கள்.. வருவாரா ரஜினி?
» கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மீண்டும் இணையும் ரஜினி – கமல்
» ரஜினி – தனுஷ் இணைந்து நடிப்பார்களா? – ஐஸ்வர்யா பதில்
» ஒரு மாதம் பொறுங்க, நானே வந்து பார்க்கிறேன்! – விவிஐபிகளுக்கு ரஜினி பதில்
» ‘டீலுக்கு’ வருவாரா நயனதாரா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum