தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முப்பது வயதைத் தாண்டினாலும் மவுசு குறையாத நடிகை!

Go down

முப்பது வயதைத் தாண்டினாலும் மவுசு குறையாத நடிகை! Empty முப்பது வயதைத் தாண்டினாலும் மவுசு குறையாத நடிகை!

Post  ishwarya Tue Apr 16, 2013 1:02 pm

சினிமாவில் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழியைத்தான் அடிக்கடி குறிப்பிடுவார்கள். இதைப் போலத்தான் நடிகைகளினட் மார்க்கெட்டும், திரையில் மவுசும். வயசும், வாலிபமும் இருக்கும் வரைதான் கதாநாயகியாக நிலைத்து நிற்க முடியும். அது இளவயதில்தான் சாத்தியம். ஆனால் 30 வயதை தாண்டினாலும் மவுசு குறையாத நடிகை ஒருவர் இருக்கிறார். அவர் தான் ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சமீரா ரெட்டி. இவர் தற்போது லிங்குசாமி இயக்கத்தில், மாதவனுடன் ‘வேட்டை’ படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து உலகநாயகன் கமலுடன் ‘விஸ்வரூபம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இவருடைய ராசி எண் 3 என்பதால், இவரது சம்பளத்தைக் கூட 30 லட்சமாகவும், சம்பளத்தை உயர்த்தினால் 3 -ன் மடங்கிலும் உயர்த்தி கேட்கிறாராம்.
நீங்கள் விரும்பக்கூடியவை...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum